tag:blogger.com,1999:blog-5490916034380501579.post2542314550408313925..comments2023-05-24T20:12:19.299+08:00Comments on தமிழ்ச்சோலை: தியான லிங்கம்simaribahttp://www.blogger.com/profile/12394035081779168422noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5490916034380501579.post-53342067357215303502010-12-11T09:22:49.982+08:002010-12-11T09:22:49.982+08:00நன்றி hvl.நன்றி hvl.simaribahttps://www.blogger.com/profile/12394035081779168422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5490916034380501579.post-79692985482854089912010-12-11T09:22:06.540+08:002010-12-11T09:22:06.540+08:00கருத்துரைக்கு நன்றி பெயரில்லா!
காவி உடை அணிந்து க...கருத்துரைக்கு நன்றி பெயரில்லா!
காவி உடை அணிந்து கயமைகளில் கடைத்தேறும் கள்வர்களின் மூலம் உண்டான அவ நம்பிக்கையும், ஜாக்கிரதை உணர்வும் நம்மில் பலருக்கு திக்குத்தெரியாத ஆன்மிக வழியில் பெரிய வேகத்தடை! அது எனக்கும் இருக்கிறது. அதையும் மீறிய ஒரு பாதுகாப்பு உணர்வும் இருக்கிறது. என் உள்ளுணர்வு என்னை ஏமாற்றியதே இல்லை. தேடுதலின் தீவிரத்தை குறைக்கவும் முடியவில்லை.
புரியாத ஒரு பரிமாணத்தை புத்தகங்களிலிருந்தே புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன். இப்போது தியானமும் உதவுகிறது.
அவர் மார்கெட்டிங்க் தெரிந்தவராக இருப்பதால் தானே நாம் கணினியில் தியானலிங்கம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இல்லை என்றால் வெள்ளியங்கிரி மலையில் ஏதோ ஓர் பாறையில் தியானத்தில் ஆழ்ந்து இருக்கும் முனிவர் ஒருவரை தேடி நாம் போகப்போகிறொமா என்ன?
சரி குரு ஒரு மனிதன் என்பதால் தானே இவ்வளவு யோசனைகள் வருகின்றன?
தியானலிங்கமே குருவாக செயல் புரிகிறது.
எதையும் காரணமில்லாமல் நம்பும் அளவு என் தர்க்க அறிவும் இடம் கொடுக்கவில்லை தான்.
அங்கு சென்று தியான லிங்க சன்னதியில் அந்த அதிர்வலைகளை உணர்ந்த பின் தான் நம்ப ஆரம்பித்தேன்.
இரண்டாவது கேள்விக்கு பதில் மற்றவர் வாழ்க்கை யிலும் அவரவர் தேர்வுகளிலும் நான் கேள்வி எழுப்புவதில்லை. luxury என நீங்கள் சொல்வது போலில்லாமல் அவர் காவி உடை அணிந்து கையில் கமண்டலத்தோடு காட்சியளித்தால் நம்புவது சிரமமாயிருந்திருக்கும்!
உருவத்தை பார்த்து எடைபோடுவதை விட அவரின் எழுத்துக்களில் இருக்கும் ஆழம் தான் எனை ஈர்த்தது.simaribahttps://www.blogger.com/profile/12394035081779168422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5490916034380501579.post-44490136992800639922010-11-20T00:05:03.175+08:002010-11-20T00:05:03.175+08:00இதுக்கெல்லாம் லீவ்ல டைம் கிடைக்குதா? Good!இதுக்கெல்லாம் லீவ்ல டைம் கிடைக்குதா? Good!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5490916034380501579.post-90945979347369359192010-11-19T13:24:40.662+08:002010-11-19T13:24:40.662+08:00Nalla marketing skills arindha sadguru ivar. Kadav...Nalla marketing skills arindha sadguru ivar. Kadavulai nambum neengal innoru manidhanai een vahikattiyaaga erka vendum?oru sanyasikku edukku ivvalavu luxury?(Dyana lingam utpada)Anonymousnoreply@blogger.com