மென்மை அழுத்தமான நிறம் குவிந்திருக்கும் போதும் அழகு மலர்ந்திருக்கும் போதும் அழகு நாளெல்லாம் பார்த்துக்கொண்டெ இருக்கலாம் கைளிலும் அள்ளிச்செல்லலாம் போகும் வழியெல்லாம் நிறைந்திருந்தாலும் காதலியே உன் முகத்தில் இருக்கும் இதழ்களை பார்த்து எத்தனை போட்டியும் பொறாமையும் அவற்றுக்கு