25 ஜூன், 2010

கீதாச்சாரம்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவருடைதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இதுவே வாழ்வின்  நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

ஆகவே
கடமையை செய் பலனை எதிர்பாராதே!

- கீதாசாரம்

2 கருத்துகள்:

  1. என்னாச்சு திடீர்ன்னு கீதாச்சாரமெல்லாம் சொல்றீங்க அய்யய்யோ....

    பதிலளிநீக்கு
  2. நன்றி வசந்த்!! உங்களுக்கு பதில் அடுத்த இடுகையில்....

    பதிலளிநீக்கு