எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழ் அணங்கே!!
உன் சீர் இளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துகிறேன்!!
28 ஜனவரி, 2010
கடிகாரமும் என் அம்மாவும்
காலை ஏழு மணி காபி வாசனை அம்மா கையில் என் காபி காலை பதினொரு மணி டீ வாசனை அம்மாவின் கையில் என் டீ மாலை நேரம் டீ வாசனை மணி நாலாகதான் இருக்கும் வீட்டிலிருந்த அத்தனை நாட்களும் இருபத்தோறு வருடங்கள் இப்படியே நன்றி அம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக