21 ஜனவரி, 2010

மம்மி நான் ரொம்ப பிஸி

சரி சரி வரேன் ....வரேன்
ரூம்ல தான் பேப்பரை தொட விட மாட்டேங்குராங்க......
இங்கயாவது உக்காந்து படிக்கலாம்னு
பாத்தா......
எப்ப தான் எல்லாம் தெரிஞ்சுகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக