21 ஜனவரி, 2010

ஹா ஹாஇதை க்கொண்டு போய் காட்டி
நான் நிலாவுல நடந்தேன்ன்னு சொன்னா
ஃப்ரெண்ட்ஸ்லாம் நம்பிடுவாங்க தான்
ஆனா முகத்துக்கு மட்டும் ஒரு மூடி
போட்டிருந்தா ஸ்பேஸ் ஸூட் தான்னு
தைரியமா புளூகலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக