16 ஜூன், 2010

உன் முத்தம்

ஒரு கன்னத்தில்
அடித்தாய்
கர்த்தரை மனதில்
கொண்டு
மறு கன்னத்தை
காட்டினேன்
அதில் உன்
அன்பு முத்தம்
ஒரு அடி
ஒரு கிள்ளு
ஒரு தள்ளு
ஒரு முத்தம்
யாவும்  நிச்சயம்
உன் அருகாமையில்....

2 கருத்துகள்:

  1. நன்றி வசந்த்!!
    ஆம்! குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் ரசிக்கக்கூடியவை முதல் ஐந்து வருடங்கள் தான்!!

    பதிலளிநீக்கு