சுட்டிகள் பின்னே என்
வலையுலக பயணம்
கட்டணம் பணமாயில்லை
நேரமாக மட்டுமே
நேரத்தை வேலை செய்து
பணமாக்கலாம்...
பணத்தை ஏது செய்தும்
நேரமாக்க முடியாது...
பிள்ளைக்கு பள்ளி விடுமுறை...
வசதியாக என் நேரம்
வலையுலகில் அதிகரித்தபடி....
என் வீட்டு சுட்டிகள்
தொலைக்காட்சியின் முன்
நானோ கணினிக்கு
என்னை அர்பணித்த படி...
இல்லை இனி இது இப்படியில்லை..
மாற்றுவேன் என
முடிவு செய்தேன்
போன விடுமுறையை
போலவே...
:))
பதிலளிநீக்குநன்றி வசந்த்!!
பதிலளிநீக்கு